மோகன மூலிகைகள்
Mohana mooligaigal
மோகன மூலிகை செடிகள், மோகன மூலிகை மருந்து, மோகன மூலிகை வேர்கள், மோகன மூலிகை வேர், மோகன மூலிகை செடி, மோகன மூலிகை பற்றி, மோகன மூலிகை வசியம், மோகன மூலிகை வைத்தியம், மோகன மூலிகை ரகசியம், மோகன மூலிகை வசிய மூலிகை, mohana mooligai in tamil, mohana mooligai names tamil, mohana mooligai names, mohana mooligai maruthuvam, mohana mooligai manthiram, mohana mooligaigal tamil, mohana mooligai tamil, agathiyar mohana mooligai, aboorva mohana mooligai, mohana mooligai chedigal, www.vasiya mooligai.com, mohana mooligai images, mohana mooligai names in tamil, mohana mooligai manthiram in tamil, mohana mooligai ragasiyam in tamil, mohana mooligai list, mooligai mohana mooligai, pen mohana mooligai tamil, pengal mohana mooligai, pengalai mohana mooligai.மோகன மூலிகை |
மோகனம் என்றால் என்ன
ஆகர்ஷனம் , மோகனம், வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும். ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில், தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுவது.
மாந்திரீகத்தில் மோகனத்திற்க்கு உபயோகிக்கும் எட்டு விதமான மூலிகைகள்
- பொன்னூமத்தை,
- கஞ்சா வேர்,
- வெண்ணூமத்தை,
- கோரைக்கிழங்கு,
- மருளூமத்தை,
- ஆலமர விழுது,
- நன்னாரி,
- கிராம்பு.
இதில் வெவ்வொரு விதமான மோகனங்கள் உண்டு அதற்க்கு பயன்படும் மூலிகைகள்
- பெண்களை மோகனம் செய்ய – பொன்னூமத்தையும் ,
- பொதுமக்களை மோகனம் செய்ய - கஞ்சா வேரும்,
- உலகத்தை மோகனம் செய்ய - வெண்ணூமத்தையும்,
- விலங்குகளை மோகனம் செய்ய - கோரைக்கிழங்கும்,
- தேவதைகளை மோகனம் செய்ய - மருளூமத்தையும்,
- அரசர்களை மோகனம் செய்ய - ஆலம்விழுதும்,
- மனிதர்களை மோகனம் செய்ய - கிராம்பும்,
- எல்லாவற்றையும் மோகனம் செய்ய - நன்னாரியும்.
மோகன மூலிகை எடுக்கும் முறை
இதில் மோகன வசிய மந்திரத்தை பொருத்தும் மோகனம் செய்யும் தேவைதைகள் பொருத்தும் மோகன மூலிகைகள் மாறுபடும். மோகன மூலிகைகள் எடுக்கும் முன் முறைபடி சாப நிவர்த்தி செய்து எடுத்து மீண்டும் உயிர் கொடுக்கும் மந்திரத்தால் ஜெபித்து உயிர் கொடுத்து மோகனம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்