மூலிகை சாப நிவர்த்தி செய்யும் மந்திரம்
Mooligai saba nivarthi seium manthiram
மூலிகை சாப நிவர்த்தி மந்திரம், மூலிகை சாப நிவர்த்தி செய்வது எப்படி, மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறை, மூலிகை சாப நிவர்த்தி விதி, mooligai saba nivarthi mantra, mooligai saba nivarthi manthiram, mooligai saba nivarthi manthiram tamil, mooligai saba nivarthi, mooligai saba nivarthi manthirangal, mooligai saba nivarthi seivathu eppadi.மூலிகை சாப நிவர்த்தி |
எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும்
மூலிகை சாப நிவர்த்தி செய்ய தேவையானவை :
- முனை முறியாத மஞ்சள்
- மஞ்சள் நூல்
- மஞ்சள் பொடி
- பத்தி
- சூடகம்
- சாம்பிராணி
- வாழைபழம்
- வெற்றிலை
- பாக்கு
- நைவேத்தியம்
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்
ஆனைமுகனை அனுதினம் மறவேன்அகத்தியர் சாபம் நசி நசி
சித்தர்கள் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி
என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும் அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி, நகம், சுண்டுவிரல், இரும்பு முதலியவைகள் படாமல் மூலிகை பிடுங்க வேண்டும்.
மந்திரவாசல்
Mandhiravasal
2 கருத்துகள்
படங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது..
பதிலளிநீக்குswamiji will u teach me.
பதிலளிநீக்கு