முக வசிய மந்திரம் Muga vasiya manthiram
முகம் வசியம் மந்திரம், முகம் வசியமாக மந்திரம், முகத்தை வசியமாக்க மந்திரம், முக பொலிவு மந்திரம், வசிய மந்திரம், muga vasiya manthiram, muga vasiyam, muga vasiyam manthiram in tamil, muga vasiyam mooligai, , muga vasiyam in tamil, muga vasiyam pera, siddhargal muga vasiyam group, face vasiyam in tamil.
நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோப படாமலும் நன்றாக பழக இம் முகவசிய மந்திரத்தை பயன்படுத்தலாம்.
முக வசிய மந்திரம்
ஓம் வெள்ளி என்முகம்
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க
சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும்
என்முகத்தில் நிற்கவே சுவாகா.
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க
சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும்
என்முகத்தில் நிற்கவே சுவாகா.
மந்திரம் சொல்லும் முறை
பவுர்ணமி தினத்தில் இரவு 108 முறை மந்திரம் சொல்லவும். பின்னர் தினமும் 21 தரம் மந்திரம் சொல்லி நாட்டு பசு விபூதி நெற்றியில் வைத்து செல்ல முகவசியம் உண்டாகும்.
முகவசிய மந்திர பயன்
இந்த மாத்திரம் சொல்லி வாடிக்கையாளர்களை சந்திக்க தங்களிடம் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள் எதிரிகளை சந்திக்க உங்களிடம் எதிர்த்து பேசமாட்டார்கள் உங்கள் காரியம் நடக்க அதிகாரிகளையும் தனவந்தர்களையும் சந்திக்க உங்கள் காரியத்தை நிறைவேற்றி தருவார்கள்
0 கருத்துகள்