அஷ்டகர்ம மந்திரங்கள் - asta karma mantra tamil

அஷ்ட கர்மங்கள் மந்திரம் மற்றும் பலன்கள் 

Asta karma mantra tamil 

அஷ்டகர்மம், அஷ்டகர்ம மை, அஷ்டகர்ம யந்திரம், அஷ்டகர்மம் என்றால் என்ன, அஷ்டகர்ம மூலிகைகள், அஷ்டகர்ம பொருட்கள், அஷ்டகர்ம மூலிகை, அஷ்டகர்ம மந்திரம், asta karma mantra tamil, asta karma tamil, asta karma mantra, ashta karma mooligai, ashtakarma, ashtakarma tamil.

<span style="background-color: white; color: white; font-size: 3px;">அஷ்டகர்மம், அஷ்டகர்ம மை, அஷ்டகர்ம யந்திரம், அஷ்டகர்மம் என்றால் என்ன, அஷ்டகர்ம மூலிகைகள், அஷ்டகர்ம பொருட்கள், அஷ்டகர்ம மூலிகை, அஷ்டகர்ம மந்திரம், asta karma mantra tamil, asta karma tamil, asta karma mantra, ashta karma mooligai, ashtakarma, ashtakarma tamil. </span>
அஷ்டகர்ம மந்திரங்கள்


அஷ்ட கர்ம வசியம்

ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

அஷ்ட கர்ம மோகனம்  

ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

அஷ்ட கர்ம தம்பனம் 

ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

அஷ்ட கர்ம உச்சாடனம்

ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

அஷ்ட கர்ம ஆக்ருசணம் 

ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

அஷ்ட கர்ம பேதனம் 

ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

அஷ்ட கர்ம வித்துவேடணம் 

ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

அஷ்ட கர்ம மாரணம் 

ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

மேற்கூறிய அஸ்டகர்ம மந்திரங்களை 10008 முறை உருவேற்ற சித்தியாகும் பின் தேவைபடும் போது பூஜை செய்து 3 முறை உச்சாடனம் செய்ய பலன் உண்டாகும்.

மந்திரவாசல்
Manthiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்