மந்திரங்களின் சாப நிவர்த்தி
மந்திர சாப நிவர்த்தி செய்ய, மந்திர சாப நிவர்த்தி செய்வது எப்படி, மந்திரம் சாப நிவர்த்தி, சகல மந்திர சாப நிவர்த்தி, மந்திர சாப நிவர்த்தி மந்திரம், manthira sabha nivarthi, mandira saba nivarthi, saba nivarthi mantra, saba nivarthi manthiram, saba nivarthi seivathu eppadi, saba nivarthi manthiram tamil, saba nivarthi temple, saba nivarthi tamil, mooligai saba nivarthi manthiram, mooligai saba nivarthi, mooligai saba nivarthi manthiram tamil.மந்திர சாப நிவர்த்தி |
மந்திர சாப நிவர்த்தி எதற்க்கு
சித்தர்கள் எழுதிய அனைத்து மந்திரங்களுக்கும் சாபாமிட்டு வைத்து உள்ளனர் ஆக அம்மந்திரங்களை எடுத்து நேரடியாக சித்தியாக்க முயற்ச்சிக்கும் போது சாப தாக்கத்திற்க்கு உள்ளாக நேரிடும் மந்திரமும் சித்தியாகாமல் போகும் மேலும் பாதிப்புக்களை உண்டாக்கும்.
மந்திரங்களின் சாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும்
சகல மந்திரங்களின் சாபம் நசி மசி சுவாகா"
சாப நிவர்த்தி மந்திரம் உச்சாடனம் செய்தல்
மேற்கண்ட மந்திரத்தை சித்தி செய்ய பசும் சாணத்தால் மொழுகிய தரையில் மாம் பலகை வைத்து அதன் மீது அமர்ந்து நெய் தீபம் ஏற்றி 10008 முறை உச்சாடனம் செய்ய வேண்டும். மந்திரம் உரு செய்யும் போது சிறு சிறு இன்னல்கள் தேன்றி தடையை உண்டாக்கும். எதற்க்கும் அசராமல் உருவேற்றவும்.
சாப நிவர்த்தி மந்திரம் பயன் படுத்துதல்
சாப நிவர்த்தி மந்திரம் உருவேற்றி பின் மற்ற மந்திரங்களை உச்சாடனம் செய்யும் முன் 9 முறை சாப நிவர்த்தி மந்திரத்தை கூறி மற்ற மந்திரங்களை உருவேற்ற எளிதில் சித்தியாகும்.
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்