மந்திரம் சொல்லும் போது அமர வேண்டிய பலகைள் -
Mandhiram sollum pothu payan paduthum palagai
மாந்திர பலகை, மா பலகை, மந்திரீக பலகைகள், மந்திரவாதி மர பலகை, மாந்திரீகர் பலகைகள், மந்திர சொல்ல அமரும் பலகை, மந்திர ஆசன் பலகை, மந்திர சித்திக்கும் மர பலகைகள், மந்திரீகத்திற்க்கு ஏற்ற பலகைகள், மர பலகை பலன்கள், mandhira palagai, maa palakai, maandheeriga palagai, mantharavaathai palakai, mandhiram solla amarum asana palagai, manthiram siddhikkum mara palakaigal, mandhirikathirku eatra palagakal, marapalagai palangal.மந்திரம் சொல்லும் போது அமர வேண்டிய ஆசன பலகைகள்
- பலா மர பலகை - தம்பனம்
- மாம் மர பலகை - மோகம்
- வில்வம் மர பலகை - வசியம்
- பேய்த்தேத்தான் மர பலகை- பேதனம்
- எட்டிப்பலகை மர பலகை- வித்துவேடணம்
- அத்திப்பலகை மர பலகை- மாரணம்
- வெண்நாவல் மர பலகை- ஆக்ருசணம்
- வெப்பாலை மர பலகை- உச்சாடனம்.
அஷ்டாம சித்துக்கள் எட்டு வகைகள் உள்ளன ஒவ்வொன்றிற்க்கும் வெவ்வேறு வித மரத்தினால் ஆன பலகைகளை பயன்படுத வேண்டும். அஷ்டாம சித்துக்களை சித்திக்க விரும்புவர்கள் அம்மந்திரங்களை சொல்லும் போது ஆசனமாக அதற்குறிய பலகைகளை பயன்படுத்தினால் மந்திரங்கள் எழுதில் சித்தியாகும்.
பலகையின் மீது அமரும் போது உடலின் எந்த பாகமும் தரையில் பட்டாமல் அமர்ந்து சொல்லும் போது பிரபஞ்ச சக்த்திகள் உடலில் விரைவில் பாய்ந்து மந்திரம் வேகமாக சித்தியடைய செய்யும்.
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்