மாந்திரீக பூஜைக்கு ஏற்ற மலர்கள் - manthriga poojaiku eatra malargal

மாந்திரீகம் செய்ய பயன்படும் பூக்கள்

 Mandhirigam seiya payan padum pookkal

வசிய மல்ர்கள், மாந்திரீக மலர்கள், தம்பன மலர்.vasiya malargal, pookkal, thampana malargal, manthireega pookkal, mandreegam malar,


வசிய மல்ர்கள், மாந்திரீக மலர்கள், தம்பன மலர்.vasiya malargal, pookkal, thampana malargal, manthireega pookkal, mandreegam malar,

மாந்திரீகத்தில் பூக்களின் பயன்

மாந்திரீகத்தில் மாந்திரீகர்கள் மாந்திரீகம் செய்யவதற்க்கு அவர்கள் பயன்படுத்தும் மந்திரத்திற்க்கு ஏற்ப பூக்களை பயன்படுத்துகின்றனர். உதாரணமாக மல்லிகை எடுத்துக் கொண்டால் அது மோகினி வசியம் அல்லது வசியம் சார்ந்த மந்திரங்களுக்கு பயன்படுத்த படுகின்றது.

மாந்திரீகத்தில் பயன்படும் மலர்கள்

  1. மல்லிகை - வசியம்
  2. முல்லை - மோகனம்
  3. தும்பை - உச்சாடனம்
  4. அரளி - ஆக்ருசணம்
  5. காக்கனமலர் - வித்துவேடணம்
  6. ஊமத்தம் - பேதனம்
  7. கடலைமலர் - மாரணம்
  8. தாமரை - தம்பனம்

மலர்களின் பலன்

மேற்கண்ட இந்த மலர்களை அஷ்டகர்ம மந்திரங்களுகள் மற்ற பிற மந்திர வகைக்குக்கு ஏற்ப்ப பயன்படுத்தும் போது மந்திரம் விரைவில் சித்தி ஆகிவிடுகிறது. அந்த மந்திரத்தை மீண்டும் பயன்படுத்தும் போது இந்த பூக்களை பயன்படுத்துவதனால் நல்ல பலனை எதிர்பார்க்க முடிகிறது.

மந்திரவாசல்
Mandhiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்