மந்திரம் எந்த திசையை பார்த்து சொல்ல வேண்டும்
Mandhiram entha thisai parthu solla vendum
மந்திரம் எந்த திசையை பார்த்து சொல்ல வேண்டும் Mandhiram entha thisai parthu solla vendum மந்திரங்கள் எந்த திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும், மந்திரம் சொல்வது எப்படி, மந்திரீகம் அடிப்படை, எந்த திசையில் என்ன பலன், திசையின் பலன்கள், எட்டு மந்திர திசைகள், மந்திரம் சொல்லும் திசை, Mandiram entha thisaiyil amarnthu solla vendum, manthiram sollum thisaigal, manthiram solvathu eppadi, mandhirigam adippadai, mandhirigam in tamil, ettu thisaigal, mandhiram sollu thisaikal, manthirigam sollum thisaigal
மந்திரம் சொல்லும் திசைகள் |
மந்திரங்களை அதற்குறிய திசைகளை நோக்கி அமர்ந்து தான் சொல்ல வேண்டும் ஏதோ ஒரு திசையில் அமர்ந்து சொல்ல வேண்டும் அவ்வாறு செய்கையில் மந்திரமும் சித்தி ஆகாது, அந்த மந்திரத்திற்குறிய பலன் கிடைக்காமல் பல இன்னல்களுக்கு ஆலாக நேரிடும்.
மந்திரங்கள் சொல்ல வேண்டிய திசைகள்.
- கிழக்கு - இந்திரன் - தம்பனம்
- தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
- தெற்கு - எமன் - மாரணம்
- தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
- மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
- வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
- வடக்கு - குபேரன் - பேதனம்
- வடகிழக்கு - ஈசன் - வசியம்
மந்திரங்களை சாஸ்திர சம்பிராயிதங்களுக்கு உட்பட்டு சித்தர்கள் கூறியபடி அதற்குறிய முறையான திசைகளில் அமர்ந்து சொல்வதன் மூலம் அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.
0 கருத்துகள்