தம்பன மூலிகைகள்
Thambana mooligai
ஸ்தம்பன மூலிகை செடிகள், ஸ்தம்பன மூலிகை மருந்து, ஸ்தம்பன மூலிகை வேர்கள், ஸ்தம்பன மூலிகை வேர், ஸ்தம்பன மூலிகை செடி, ஸ்தம்பன மூலிகை பற்றி, ஸ்தம்பன மூலிகை வசியம், ஸ்தம்பன மூலிகை வைத்தியம், ஸ்தம்பன மூலிகை ரகசியம், ஸ்தம்பன மூலிகை வசிய மூலிகை, Thambana mooligai in tamil, Thambana mooligai names tamil, Thambana mooligai names, Thambana mooligai maruthuvam, Thambana mooligai manthiram, Thambana mooligaigal tamil, Thambana mooligai tamil, agathiyar Thambana mooligai, aboorva Thambana mooligai, Thambana mooligai chedigal, www.vasiya mooligai.com, Thambana mooligai images, Thambana mooligai names in tamil, Thambana mooligai manthiram in tamil, Thambana mooligai ragasiyam in tamil, Thambana mooligai list, mooligai Thambana mooligai, pen Thambana mooligai tamil, pengal Thambana mooligai, pengalai Thambana mooligai.
ஸ்தம்பன மூலிகை |
தம்பனம் என்றால் என்ன
ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். இதற்கு தம்பனம் என்று பெயர்
தம்பனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்
1. கட்டுக்கொடி,
2. பால்புரண்டி,
3. பரட்டை,
3. பரட்டை,
4. நீர்முள்ளி,
5. நத்தைச்சூரி,
5. நத்தைச்சூரி,
6. சத்தி சாரணை,
7. பூமி சர்க்கரைகிழங்கு ,
7. பூமி சர்க்கரைகிழங்கு ,
8. குதிரைவாலி என்பதாகும்.
இதில் வெவ்வேறு வகையான ஸ்தம்பனங்கள் உண்டு.
இதில் வெவ்வேறு வகையான ஸ்தம்பனங்கள் உண்டு.
- தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடியும்,
- பெண்களின் முலைபாலை கட்ட – பால்புரண்டியும்,
- வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டையும்,
- கற்களை கறைக்க – நத்தைச்சூரியும்
- செயல்களை செயல்படாமல் கட்ட – சத்திசாரணையும்,
- திரவத்தை கட்டி திடமாக்க - பூமி சர்க்கரை கிழங்கும்,
- விந்துவை கட்ட – கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளியும்,
- கருப்பையில் உள்ள கருவை கட்ட – குதிரைவாலியும்
தம்பனம் மூலிகைகள் எடுக்கும் முறை
ஸ்தம்பன மூலிகைகள் எடுக்கும் முன் முறைபடி சாப நிவர்த்தி செய்து எடுத்து மீண்டும் உயிர் கொடுக்க வேண்டிய மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தும், வேரா இருந்தால் வடக்கே செல்லும் வேரை உரிய காலத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
மந்திரவாசல்
Mandhiravasa
0 கருத்துகள்