யட்சிணிகள் மூல மந்திரம் yakshini moola mantram in tamil
யட்சிணி யந்திரம், யட்சிணிகள், யட்சிணி பயிற்சி, யட்சிணி தேவதை, யட்சிணி மந்திரம், யட்சிணி வகைகள், யட்சிணி தேவி, யட்சிணி உபாசனை, யட்சிணி in english, கர்ண எட்சிணி மந்திரம், தனதா யட்சிணி மந்திரம், பத்மாவதி யட்சிணி மந்திரம், yakshini in tamil, yakshini mantra, yakshini sadhna, yakshini yantra, yakshini vasiyam tamil, yakshini tantra, yakshini another word, chandra yakshini mantra, chandrika yakshini mantra sadhana, yakshini devi images, yakshini history in hindi, yakshini mantra tamil pdf, karna yakshini mantra in tamil, dhanada yakshini mantra in tamil, swarna yakshini mantra in tamil, yakshini mantra in tamil,யட்சிணிகள் தேவதை யார்
தேவர்களில் ஓர் பிரிவை சேர்ந்தவர்கள் யஷர்கள் இவர்களின் மனைவிகள் தான் யட்சிணிகள். யட்சிணி பல உண்டு இவர்கள் ஒவ்வொருவரிடமும் பல வகை அபார சக்திகள் உள்ளது.யட்சிணிகள் பெயர்
தனதா ரதிப்ரியா யட்சிணி, கனகவதி யட்சிணிசிஞ்சி, சிஞ்சி பிசாசினி யட்சிணி, சந்திரிகா யட்சிணி, அணுராகினி யட்சிணி, ஸ்வர்ணரேகா யட்சிணி, ஸ்வர்ணரேகா யட்சிணி, கர்ணபிசாஸிணி யட்சிணி, வட யட்சிணி, பத்மாவதி யட்சிணி
பிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா"
வடயக்ஷினி யேஹ்யேஹி ஸ்வாஹா"
ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு ஸ்வாஹா"
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு ஸ்வாஹா"
யட்சிணிகள் காலம்
இந்த யட்சிணி ஜாதியர் அணைவரும் சிர ஜீவரசிகளவர். இவர்கள் ஆதிகாலம் தொடங்கி இண்றுவரை இருப்பவர்கள் எதிர்காலத்திலும் அவர்கள் வாள்வதில் ஐயம் இல்லை என சாஸ்திரங்கள் கூறுகின்றன..
யட்சிணிகளால் நமக்கு கிடைக்கும் பலன்
நமது மனதில் தோண்றும் பல எண்ணங்களை நிறைவேற்றிகொள்ள யட்சிணி சித்தி செய்து அவர்களை நமது வசமாக்கி கொண்டால் அவர்களை கொண்டு நம்மால் முடியாத செயல்களை கூட முடியும்படி செய்து கொலள்ளலாம்யட்சிணி தேவதை சித்தித்தல்
யட்சிணி தேவதைகளை ஒருவர் தன் வசமாக்கி கொள்ள அந்த யட்சிணி குறித்து தவம் செய்யும் காலத்தில் கண்டிப்பாக மது, மாமிசம், வெற்றிலை ,பாக்கு, மற்றும் புகை பிடித்தல் கூடாது தங்கள் உடலை மற்றவர் தொடாதபடி வைத்துகொள்ள வேண்டும்.யட்சிணி சித்தி செய்துகொள்ள மிக சிறந்த நேரம்.
மன சுத்தியுடன் ஓர் அமைதியான இடத்தில் தர்பை ஆசனமிட்டு அமர்ந்து தவம் இருக்க வேண்டும் எந்த யட்சிணியை எண்ணி தவம் இருக்கின்றோமோ அந்த யட்சிணி சித்தி கிடைக்கும் வரை தவத்தில் இடைவெளி,தடங்கல் வரகூடாது. இதற்க்கு மிக சரியானது நேரம் இரயட்சிணி சித்திக்கும் முறை
யட்சிணி தியானம் செய்யும் காலத்தில் அந்த யட்சிணியை தாய், சகோதரி, மற்றும் நன்பர்கள் உருவத்தில் சிந்தனை செய்துகொள்ள வேண்டும். தவறுதலாக கூட அவளை காதலியாகவோ, மனைவியாகவோ எண்ணினால் எண்ணியவர் மிகுந்த தொல்லைக்குள்ளாவர் என்பதில் ஐயம் இல்லை என்பது உறுதி.தனதா ரதிப்ரியா யட்சிணி. மூல மந்திரம்
"ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா"கனகவதி யட்சிணி மூல மந்திரம்
"ஓம் ஆகச்ச கனஹவதி ஸ்வாஹா"சிஞ்சி பிசாசினி யட்சிணி மூல மந்திரம்:
"ஓம் க்ரிம் சிஞ்சி பிசாசினி ஸ்வாஹா"சந்திரிகா யட்சிணி மூல மந்திரம்:
"ஓம்ஹ்ரீம் சந்திரிகே ஹம்ஷ க்லீம் ஸ்வாஹா"அணுராகினி யட்சிணி மூல மந்திரம்
"ஓம் ஹிரீம் அணுராகினி மைதுணப்ரியே ஸ்வாஹா"ஸ்வர்ணரேகா யட்சிணி மூல மந்திரம்:
"ஓம் சகம் சகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா"கர்ணபிசாஸிணி யட்சிணி மூல மந்திரம்:
"ஓம்ஹ்ரீம் ச: ச: கம்பலகே கத்வாபிண்டம் ப்சாசிகே ஸ்வாஹா"
வட யட்சிணி மூல மந்திரம்
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வடவாஸிணியஷகுலப்ரஷாதேவடயக்ஷினி யேஹ்யேஹி ஸ்வாஹா"
பத்மாவதி யட்சிணி மூல மந்திரம்:
"ஓம் நமோ பஹவதி தரணீந்ரா பத்மாவதிஆகச்ச ஆகச்ச கார்யம் குரு குரு யம்ப்ராத்தயே
தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு ஸ்வாஹா"
பண்டார பூர்ணா யட்சிணி மூல மந்திரம்:
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பவாமே நம ஸ்வாஹா"தம் சீக்ரமேவ தேஹி நாஅகச்சேத்து பரசுநாதஸ்ய
க்ருபாஜ்ஞ்யாஸத்யமேவ குரு குரு ஸ்வாஹா"
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்