அஷ்ட கர்ம மகா சக்தியின் பலன்கள்
Ashtakarma maga sakthi palangal
, அஷ்டகர்மாவின் தொழில், அஷ்ட கர்ம தொழில்கள், அஷ்ட கர்மம் மாந்த்ரீகம், அஷ்ட கர்ம வித்தை, அஷ்ட கர்மம் மாந்த்ரீகம், அஷ்ட கர்மத்தின் பலன், எட்டு அஷ்ட கர்ம சத்தி விளக்கம், , அஷ்ட கர்மம் வசியம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் மோகனம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் உச்சாடனம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் ஆகர்ஷனம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் வித்துவேடனம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் பேதனம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் மாரணம் என்றால் என்ன பயன் , அஷ்ட கர்மம் தம்பனம் என்றால் என்ன பயன், ashtakarma, ashtakarma tamil, ashta karma in tamil, ashta karma mooligai, ashtakarma siddhi, ashtakarma mantras, ashtakarma in tamil, ashta karma mooligai, ashtakarma mohanam, dhampanam thampanam, vasiyam, utchadanam, agarchanam, bethanam, maranam. Ashatakarma payan, manthiram, mantra.அஷ்டகர்ம சக்தி
கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார்வசியம்
ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும். ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.
மோகனம்
மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.
உச்சாடனம்
தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .
தம்பனம்
ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம்.
ஆகர்ஷனம்
தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
வித்துவேடனம்
ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )
பேதனம்
வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.
மாரணம்
அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது. அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது. இறைவனார்
எட்டு அஷ்டகர்ம சக்திகளுக்கும் தனிதனி மந்திரங்கள் உண்டு அதனை பயன்படுத்தி மேற்கண்ட தொழிலை செய்யலாம்.
மாந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்