மோகனம் மந்திரம் சித்தி செய்தல் - Mohan mandhiram siddhi seithal

திங்கள் கிழமை  மாந்திரீக மோகனம் மந்திரம்  

Mandhiriga Mohan  Manthiram 

மசிவயந மோகனம் மந்திரம் சித்தி செய்தல் - Mohan mandhiram siddhi seithal

மோகன : மசிவயந
கிழமை : திங்கள்
வஸ்திரம் : மஞ்சள் பட்டு
திசை : வடக்கு நோக்கி
அசனம் : மான் தோல் அமர்ந்து
திரி : கன்னி நூல்
எண்ணை : நல்லெண்ணெய்
மாலை : மிளகுமணி மாலை

வினாயகர் வழிபாடு

மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.

மோகனம் மந்திரம் சித்தி முறை

தாமரை திரியில் தீபம் ஏற்றி வடக்கு திசை நோக்கி மான் தோல் ஆசனத்தில் அமர்ந்து (மான் தோல் அரசு தடை செய்துள்ளது உரிமத்துடன் வாங்கி பயன்படுத்தவும்) மசிவயந என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு உரு செய்ய மோகனம் சித்திக்கும்.

மோகனம் மந்திர பயன்

மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது

மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, எண்ண அலைகள் எல்லாம் மோகனம்  மந்திரமான யநமசிவ நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய மிளகுமணி மாலை பயன்படுத்தவும்.

மோகன மந்திரம் பயன்படுத்தும் விதிமுறைகள்

 இம்மந்திர முறையை தவராக பயன்படுத்தினால் கர்மவினை வந்து சேறும் அடுத்த பிறவியிலும் இந்த கர்மா தொடரும். முக்தி நிலையை அடைய பயன்படுத்தி பயனடையுங்கள்.
மந்திரவாசல்
Mandhiravasal



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. ஒரு இடத்தில் மந்திரம் மசிவயந என்று உள்ளது ஒரு இடத்தில் யமநசிவ என்று உள்ளது இதில் எது சரியானது

    பதிலளிநீக்கு