தியானம் செய்ய உகந்த இடம் - Thiyanam seivathu eppadi tamil

தியானம் செய்ய ஏற்ற இடம் 

Thiyanam seiya etra idangal

, தியானம் என்றால் என்ன, தியானம் செய்யும் முறை, தியானம் பயன்கள், தியானம் எப்படி செய்ய வேண்டும், தியானம் செய்யும் திசை, தியானம் செய்யும் நேரம், தியானம் செய்யும் முறை pdf, தியானம் செய்வது எப்படி pdf, தியானம் செய்யும் முறை, தியானம் செய்யும் போது, தியானம் செய்யும் வழி முறைகள், தியானம் செய்யும் முறை எப்படி, தியானம் செய்யும் இடம், thiyanam seiyum idam, thiyanam seiya eatra idam, thiyanam seium neram, thiyanam images, thiyanam seivathu eppadi, dhyanam in english, dhyanam seivathu eppadi tamil, about thiyanam in tamil, thiyanam eppadi seivathu, thiyanam endral enna, thiyanam seivathu eppadi tamil, dhyanam in tamil, dhyanam images, dhyanam in tamil tips, thiyanam manthiram, thiyanam seium murai, dhyanam nanmai
, தியானம் என்றால் என்ன, தியானம் செய்யும் முறை, தியானம் பயன்கள், தியானம் எப்படி செய்ய வேண்டும், தியானம் செய்யும் திசை, தியானம் செய்யும் நேரம், தியானம் செய்யும் முறை pdf, தியானம் செய்வது எப்படி pdf, தியானம் செய்யும் முறை, தியானம் செய்யும் போது, தியானம் செய்யும் வழி முறைகள், தியானம் செய்யும் முறை எப்படி, தியானம் செய்யும் இடம், thiyanam images, thiyanam seivathu eppadi, dhyanam in english, dhyanam seivathu eppadi tamil, about thiyanam in tamil, thiyanam eppadi seivathu, thiyanam endral enna, thiyanam seivathu eppadi tamil, dhyanam in tamil, dhyanam images, dhyanam in tamil tips, thiyanam manthiram, thiyanam seium murai, dhyanam nanmai

தியானம் செய்ய உகந்த இடம் பற்றி கீதை குறிப்பு

மாந்திரீக மந்திரங்கள், யேகசித்திகான மந்திரங்கள் மற்றும் அனைத்து விதமான தியான நிலைகளுக்கு உகந்த இடங்களாக கீதையில் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சித்தர்காள் தியான குறிப்பு

சித்தர்கள் இவற்றுக்கு விதிவிலக்காக மலை முகடுகள், பெரும் பாறையினால் ஆன குறுகிய குகைகளில் உரிய ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்துள்ளார்கள் அவ்வாறு செய்யும் போது பிரபஞ்ச சக்திகளோடு நேரடி தொடர்பு எற்பட்டு விரைவில் மந்திரங்கள், தியானங்கள் சித்தி அடைவதாக கூறப்பட்டுள்து

தியானம் செய்ய உகந்த இடம்

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் தியானம் செய்ய சிறந்த இடம்.

தியானம் எதன் மீது அமர்ந்து சொல்ல வேண்டும்

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் தியானம் செய்யவேண்டும்.

தியானம் எந்த திசை நேக்கி செய்ய வேண்டும் மற்றும் பலன்

கிழக்கு நோக்கி தியானம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி தியானம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி தியானம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி தியானம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி தியானம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

தியானம் செய்யும் ஆசனமும் பலன்களும்

கருங்கல் மீதிருந்து தியானம் செய்தால் வியாதி; வெறும் தரையில் தியானம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது தியானம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது தியானம்  செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது தியானம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது தியானம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

மந்திரவாசல்
Mandhiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்