மாந்திரீகத்திற்கு பயன்படும் மூலிகைளும் மந்திரங்களும்
Mandhiriga Mooligaikalum Manthirangalum
, மூலிகை மந்திரம், மூலிகை மர்மம், மூலிகையும் அதற்குறிய மந்திரங்கள், மூலிகை மந்திரங்கள், மாந்திரீக மூலிகை குறிப்புகள், மந்திர மூலிகைகள், மந்திரீக மூலிகைகள், மூலிகை புடுங்க மந்திரம், மந்திரீகர் வசிய மூலிகைகள், சீதாதேவி செங்கழுநீர், பொன்னூமத்தை, கரும் செம்பை மூலிகை, வெண் குன்றிமணிக் கொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெண் ஊமத்தை, மருளுமத்தை, ஆலம் விழுது, நரி மிரட்டி மூலிகை, மான் செவி கள்ளி, ஆரண முரி மூலிகை, கட்டுக் கொடி, பால்பிரண்டி மூலிகை, நத்தை சூரி மூலிகை, சிறு முன்னை, சிறியா நங்கை, அழுகண்ணி , கோழியவரை மூலிகை, செம்பசலை கீரை , கீழாநெல்லி மூலிகை, காஞ் சொறி வேர், நச்சுப்புல் பயன்,sri devi sengalu neer, ponnumathai, karum sempai, ven gundri mani kodi, manjal karisalai,ven oomathai, marulumathai, aalam viluthu, nari mirati, maan sevikalli, arana muri, kattukodi, paal pirandi, natthai soori, siru munnai, alukanni, kozhiavarai, sempalai, keelanelli, mooligai mani, mooligai manthiram, mooligai manthrigam, mooligai manthiram tamil, mooligai manthirangal, mooligai mandrigam, mooligai manthrigam in tamil, mooligai mandrigam tamil, mooligai manthiram vasiyam, mooligai manthiraசீதாதேவி செங்கழுநீர் மூலிகை மந்திரம்
வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்திரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .பொன்னூமத்தை மூலிகை மந்திரம்
வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .கரும் செம்பை மூலிகை மந்திரம்
வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .வெண் குன்றிமணிக் கொடி மூலிகை மந்திரம்
வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை மந்திரம்
வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .வெண் ஊமத்தை மூலிகை மந்திரம்
மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .மருளுமத்தை மூலிகை மந்திரம்
மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .ஆலம் விழுது மூலிகை மந்திரம்
மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .நரி மிரட்டி மூலிகை மந்திரம்
உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .மான் செவி கள்ளி மூலிகை மந்திரம்
உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .ஆரண முரி மூலிகை மந்திரம்
உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .கட்டுக் கொடி மூலிகை மந்திரம்
ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)பால்பிரண்டி மூலிகை மந்திரம்
ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி) எனும் மூலிகையை பறிக்கும் முன் , “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்)நத்தை சூரி மூலிகை மந்திரம்
ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்)சிறு முன்னை மூலிகை மந்திரம்
ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .சிறியா நங்கை மூலிகை மந்திரம்
ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி , “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.அழுகண்ணி மூலிகை மந்திரம்
ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி , “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.கோழியவரை மூலிகை மந்திரம்
பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.செம்பசலை கீரை மூலிகை மந்திரம்
பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை திருவாதிரை அன்று காப்பு கட்டி, “ சீறியுங் கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.கீழாநெல்லி மூலிகை மந்திரம்
பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை புதன் கிழமை அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் , “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.கார்த்திகை கிழங்கு மூலிகை மந்திரம்
மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து , “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.காஞ் சொறி வேர் மூலிகை மந்திரம்
மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)நச்சுப்புல் மூலிகை மந்திரம்
மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை மன மகிழ்வுடன் பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்