மாந்திரீக வசிய மந்திரம் தியானம் செய்தல்
Vasiya Manthiram siddhi dhyanam seithal
, வசிய மந்திரம் நினைத்தை நினைத்தவாறு அடைய, வசியம் மந்திரம் ஓதி, தொழில் வசிய மந்திரம், தேவதை வசிய மந்திரம், தெய்வ வசிய மந்திரம், ஸ்திரீ வசிய மந்திரம், வசிய மந்திரம், வசிய மூலிகை, வசியம் செய்வது எப்படி, வசிய தாயத்து செய்வது எப்படி, கணவனை வசியப்படுத்துவது எப்படி, பெண்களை வசியப்படுத்தும் மந்திரம், கணவனை வசியப்படுத்துவது, வசியம் செய்யும் மந்திரம், வசியம் செய்யும் மூலிகை, வசியம் எப்படி செய்வது, வசியம் எப்படி, எளிய வசிய முறை, vasiyam tamil, vasiyam seivathu, vasiyam for husband, vasiyam tamil manthiram, vasiyam seivathu eppadi, vasiya mooligai, vasiya marunthu, vasiya marunthu tamil, vasiya mai seivathu eppadi, vasiya manthiram 2016 .
வசிய மந்திரம்: யநமசிவ
கிழமை: ஞாயிற்று கிழமை
வஸ்திரம்: சிவப்பு பட்டு
திசை: கிழக்கு திசை
தீபம் : நெய் தீபம்
பலகை : வில்வம்
மாலை : ருத்திராட்ச மாலை
வினாயகர் வழிபாடு
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.செய்முறை
கிழக்கு நோக்கி வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்தரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி பூஜை செய்ய வசியம் சித்தியாகும்.
மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, எண்ண அலைகள் எல்லாம் வசிய மந்திரமான யநமசிவ நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய ருத்திராட்ச மாலை பயன்படுத்தவும்.
மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, எண்ண அலைகள் எல்லாம் வசிய மந்திரமான யநமசிவ நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய ருத்திராட்ச மாலை பயன்படுத்தவும்.
வசிய மந்திரம் பயன்
வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது மற்றும் வசியம் சித்தி செய்தவர்கள் மற்றவரை நோக்கி ஏவும் போது அவர் வசியமாகி ஏவியவர் சொன்னதை செய்வார்கள்.வசிய மந்திரம் பயன்படுத்தும் விதிமுறைகள்
இம்மந்திர முறையை தவராக பயன்படுத்தினால் கர்மவினை சேறும் அடுத்த பிறவியிலும் இந்த கர்மா தொடரும். முக்தி நிலையை அடைய பயன்படுத்தி பயனடையுங்கள்.
மந்திரவாசல்
Mandhiravasal
1 கருத்துகள்
அருமை
பதிலளிநீக்கு