உச்சாடன மந்திரம்
Uchadana Manthiram
உகந்த கிழமை : வியாழன் ,
ஆடை : பச்சை பட்டு ,
திசை : வடமேற்கு
ஆசனம் : பலா மர பலகையில்
திரி : இலவம்பஞ்சு ,
தீபம்: புங்க எண்ணை
மாலை : துளசிமணி
வினாயகர் வழிபாடு
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
உச்சாடன மந்திரம் சித்தி செய்முறை
உச்சாடன மந்திர சித்தி செய்ய உகந்த நாளான வியாழக் கிழமையன்று, பச்சை பட்டு ஆடை உடுத்தி, வடமேற்கு திசை நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , இலவம்பஞ்சு எடுத்து திரி செய்து புங்க எண்ணை தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு உரு சொல்லி பூஜை செய்ய உச்சாடனம் சித்திக்கும்.
மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம் வயநமசி மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய துளசிமணி மாலை பயன்படுத்தவும்.
உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

உச்சாடன மந்திர பயன்
உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்