கிழமை : செவ்வாய் ,
வஸ்திரம் : சாதாரண வெள்ளை ,
திசை : வடகிழக்கு
திரி : கந்தல் துணி
எண்ணை : புன்னை
மாலை : வெண்முத்து மாலை
ஆசனம் : பளிங்கு கல்
மாலை : வெண்முத்து மாலை
ஆசனம் : பளிங்கு கல்
வினாயகர் வழிபாடு
மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.பேதனம் மந்திர சித்தி செய்முறை
வடக்கு திசை நோக்கி பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , கந்தல் துணி திரி செய்து, புன்னை எண்ணை விட்டு தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு உரு சொல்லி பூஜை செய்ய பேதனம் சித்திக்கும்.
மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம் யவசிநம மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய வெண் முத்து மாலை பயன்படுத்தவும்.
பேதனம் என்றால் வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , காதலர்கள், தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம் யவசிநம மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய வெண் முத்து மாலை பயன்படுத்தவும்.
பேதனம் மந்திர பயன்
பேதனம் மந்திரம் பயன்படுத்தும் விதிமுறைகள்
இம்மந்திர முறையை தவராக பயன்படுத்தினால் கர்மவினை சேறும் அடுத்த பிறவியிலும் இந்த கர்மா தொடரும். முக்தி நிலையை அடைய பயன்படுத்தி பயனடையுங்கள்.
மந்திரவாசல்
Mandhiravasal
0 கருத்துகள்