மாரண மந்திரம் சித்தி செய்யும் முறை - Marana manthiram siddhi seium murai

மாரண மந்திரம்

Marana Mandhiram siddhi seithal

யசிவநம  மாரண மந்திரம் சித்தி செய்யும் முறை - Marana manthiram siddhi seium murai

மாரண மந்திரம் : யசிவநம 
கிழமை : சனி
வஸ்திரம் : சாதாரண பட்டு
திசை : தெற்கு
ஆசனம் : அத்தி மர பலகை
திரி : வேலிப்பருத்தி
தீபம் : வேப்ப எண்ணை
மாலை : நாகமணி

வினாயகர் வழிபாடு

மந்திர உச்சாடணம் செய்வதற்க முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.


மாரண மந்திரம் சித்தி செய்முறை

மாரணம் மந்திரத்திற்கு உகந்த சனி  கிழமையன்று சாதாரண பட்டு உடை அணிந்து  தெற்கு திசை நோக்கி அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , வேலிப்பருத்தி திரி செய்து  வேப்ப எண்ணை தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்திரத்தை லட்சத்தி எட்டு  உரு சொல்லி பூஜை  செய்ய மாரணம் சித்திக்கும்.

மந்திர உரு செய்யும் போது மேற்குறிப்பிட்ட முறைகளின் படி செய்தல் அவசியம். உடலின் எந்த பாகமும் தரையில் இருக்க கூடாது, மந்திரம் மனதிற்குள் உச்சரிப்பது நலம், மனம், சிந்தனை, என்ன அலைகள் எல்லாம்  யசிவநம மந்திரத்தை நோக்கியே இருக்க வேண்டும். மந்திர எண்ணிக்கைக்கு 108 எண்ணிக்கை உடைய நாகமணி மாலை பயன்படுத்தவும்.


மாரண மந்திரம் பயன்படுத்தும் விதிமுறைகள்

மாரணம் என்றால் அழிப்பது, கொல்வது மனிதர்கள் தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது.
அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா தொழில் எனப்படுகிறது.

மாரண மந்திரம் பயன்படுத்தும் விதிமுறைகள்

 இம்மந்திர முறையை தவராக பயன்படுத்தினால் கர்மவினை சேறும் அடுத்த பிறவியிலும் இதன் கர்மா தொடரும், சந்ததியினரை பாதிக்கும், முக்தி நிலையை அடைய பயன்படுத்தி பயனடையுங்கள்.

மந்திரவாசல்
Mandhiravasal

கருத்துரையிடுக

0 கருத்துகள்